சமூகம் சைக்கிளில் உலகை வலம் வந்த முதல் மனிதர் இந்தியா பற்றி கூறியது என்ன? ஆகஸ்ட் 1, 2026 · admin ஜூல்ஸ் வெர்ன் எழுதிய புகழ் பெற்ற நாவலான ’80 நாட்களில் உலகைச் சுற்றி’ (Around the World in 80 Days) வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயப் பயணி ஒருவர் உலகைச் சுற்றி வர…